பிறந்து 8 நாட்களே ஆன குழந்தை நடுவானில் மரணம் - விமானத்தில் கதறி அழுத பெற்றோர்
நடுவானில் விமானத்தில் உயிரிழந்த பச்சிளம் குழந்தை/மொரிசீயஸ் நாட்டில் இருந்து விமானத்தில் சென்னைக்கு கொண்டு வரப்பட்ட பச்சிளம் குழந்தை உயிரிழப்பு/இருதய சிகிச்சைக்காக மொரிசீயஸ் நாட்டில் இருந்து சென்னைக்கு கொண்டு வந்த போது நடுவானில் உயிரிழந்த சோகம்/பிறந்து 8 நாட்களே ஆன குழந்தை இறந்த நிலையில், விமானத்தில் கதறி அழுத பெற்றோர் - கண்கலங்கிய சக பயணிகள்