நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதி விபத்து - கிமீ-க்கு ஸ்தம்பித்த டிராபிக்
நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதி விபத்து/போக்குவரத்து நெரிசல் - அணிவகுத்து நின்ற வாகனங்கள்/லாரிகள், கார்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டதால் பரபரப்பு/லேசான காயங்களுடன் உயிர்தப்பிய பயணிகள்