500 டிராக்டர்கள், 150 மோட்டார்கள்... அடுத்த 2 மாதங்களுக்கு ரெடியாகும் சென்னை
500 டிராக்டர்கள், 150 மோட்டார்கள்... அடுத்த 2 மாதங்களுக்கு ரெடியாகும் சென்னை
சென்னையில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், சாலைகளில் தேங்கும் மழைநீரை அகற்றுவதற்கு மோட்டார் பொருத்திய டிராக்டர் வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன... இதுகுறித்து கூடுதல் தகவல்களை தருகிறார் எமது செய்தியாளர் மணிகண்டன்...