"ரூ.50, 100 கிடைக்கும்... அதுக்கும் இப்படியா?" - குமுறும் இடியாப்ப விற்பனையாளர்கள்
வண்டிகளில் இடியாப்பம் விற்பனை செய்வோர் உணவுப் பாதுகாப்புத் துறையிடம் உரிமம் பெற வேண்டும் என்கிற அறிவிப்பு, அத்தொழில் ஈடுபட்டுள்ளவர்களிடம் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்து பார்க்கலாம்...