#BREAKING || Thanjavur Accident | நேருக்கு நேர் மோதிய பஸ், டெம்போ - கொடூர விபத்தில் 4 பேர் பலி
ரசு பேருந்து - வேன் மோதிய விபத்தில் 4 பேர் பலி/தஞ்சாவூர் அருகே அரசு பேருந்தும், டெம்போ டிராவலர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து - 4 பேர் பலி
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி பாலத்தில் அரசு பேருந்தும் தனியார் டெம்போ நேருக்கு நேர் மோதிய விபத்தில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் காயம்பட்டவரை சிகிச்சைக்கு தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் அனுப்பி வைத்துள்ளனர்.