கவின் தந்தைக்கு 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

Update: 2025-08-03 04:00 GMT

நெல்லை ஆணவக்கொலை - கவின் தந்தைக்கு போலீஸ் பாதுகாப்பு

நெல்லையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட ஐ.டி. ஊழியர் கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு/கவினின் தந்தை சந்திரசேகரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக, உறவினர்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில் நடவடிக்கை /தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில், கவின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு /கவின் தந்தைக்கு 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு

Tags:    

மேலும் செய்திகள்