பாட்டிலை திறந்ததும் பறந்து ஓடியா 23 பாம்புகள்.. அதிர்ச்சி காட்சி

Update: 2025-04-22 10:57 GMT

பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் பிடிபட்ட 23 பாம்புகளை வனத்துறையினர் ஆழியாரில் உள்ள அடந்த வனப்பகுதியில் விட்டனர். கடந்த 2 நாட்களாக பொள்ளாச்சி, ஆனைமலை சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்து மலைப்பாம்பு, சாரைப்பாம்பு, நாகப்பாம்பு, கட்டுவிரியன் என 23 பாம்புகள் பிடிக்கப்பட்டன. அவற்றை சாக்கு பை மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து எடுத்து சென்று ஆழியார் வனப்பகுதியில் விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்