28 கிராமங்களில் இருந்து செல்லும் விநாயகர் சிலைகள் -ஊர்வலத்தில் இறங்கிய 2000 போலீஸ்..
கர்நாடகா மாநிலம் மண்டியா மத்தூர் நகரில் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில் கல்வீச்சு சம்பவம் நடந்ததை தொடர்ந்து, தற்போது நடைபெறும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது...