1 கிலோ 100 ரூபாய்... ராக்கெட் வேகத்தில் தக்காளி விலை -10 நாட்களில் தலைகீழாய் மாறியது ஏன்?

Update: 2025-08-13 13:18 GMT

1 கிலோ 100 ரூபாய்...ராக்கெட் வேகத்தில் தக்காளி விலை - 10 நாட்களில் தலைகீழாய் மாறியது ஏன்?

தக்காளி விலை கிலோ நூறு ரூபாயை தாண்டி அதிர்ச்சி கொடுத்துள்ளது. மழையால் வரத்து குறைவா? வேறென்ன காரணம்? வியாபாரிகள் என்ன சொல்றாங்க, என்பது பற்றி செய்தியாளர் மணிகண்டன் கூடுதல் தகவல்களை வழங்கவுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்