பிரதமர் மோடியுடன் சுபான்ஷு சுக்லா சந்திப்பு/பிரதமர் மோடியை சந்தித்தார் இந்தியாவை சேர்ந்த விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா/சர்வதேச விண்வெளி நிலையம் சென்று திரும்பிய நிலையில், டெல்லியில் பிரதமர் மோடியுடன் சுபான்ஷு சுக்லா சந்திப்பு/அமெரிக்காவில் இருந்து நேற்று நாடு திரும்பிய சுபான்ஷு சுக்லாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது/பிரதமரை சந்தித்த சுபான்ஷு சுக்லா, விண்வெளி தொடர்பான தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்/சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து எடுக்கப்பட்ட பூமியின் படங்களைப் பிரதமரிடம் சுபான்ஷு சுக்லா பகிர்ந்துகொண்டார் /ஆக்சியம்-4 மிஷன் திட்டத்தின் பேட்சையும் பிரதமரிடம் சுக்லா வழங்கினார்.