Srilanka | Fishermen "ஆஸ்பத்திரிக்கு போனா கூட கைவிலங்கு.." - இலங்கையில் நாகை மீனவர்கள் வேதனை

Update: 2025-12-06 05:33 GMT

Srilanka | Fishermen "ஆஸ்பத்திரிக்கு போனா கூட கைவிலங்கு" - இலங்கையில் தவிக்கும் நாகை மீனவர்கள் வேதனை

இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட நாகையை சேர்ந்த 31 மீனவர்கள் தாயகம் திரும்புவதில் சிக்கல் என வீடியோ வெளியிட்டுள்ளனர்...இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் அந்தோணிராஜ் வழங்கிட கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்