WWE - லேடீஸ் & ஜென்டில்மேன்.. வரலாறு படைத்தார் ஜான் சீனா

Update: 2025-04-22 03:02 GMT

WWEல முக்கியமான EVENT-ஆன WRETLE MANIAல சாம்பியன்ஷிப் மேட்ச்சுல ஜான் சீனாவும் JOHN CENA, கோடி ரோட்ஸும் CODDY RHODES மோதுனாங்க... செம்ம விறுவிறுப்பா நடந்த இந்த போட்டி ஆடியன்ஸ்க்கு ட்ரீட்டா இருந்தது.

கோடி ரோட்ஸ் ஜெயிக்குற வரை போயும், REFREE இல்லாததால TURNING POINT-ஆ போக, கடைசிய பெல்ட்டால தாக்கி ஜான் சீனா ஜெயிச்சிருவாரு.

இந்த வெற்றி மூலம் WWEல 17வது முறையா உலக சாம்பியன் பட்டத்தை வென்றாரு. இதன் மூலம், RIC FLAIR-ஆ பின்னுக்கு தள்ளி அதிகமுறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர்னு மிகப்பெரிய சாதனைய படைச்சிருக்காரு ஜான் சீனா..

Tags:    

மேலும் செய்திகள்