8 சிக்ஸர்கள் பறக்கவிட்டு மிரள வைத்த வீராங்கனை

Update: 2025-02-23 03:01 GMT

மகளிர் ப்ரீமியர் லீக் தொடரின் 8-வது லீக் போட்டியில் உபி வாரியர்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது. பெங்களூருவில் நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த அணி 177 ரன்கள் குவித்தது. அந்த அணி வீராங்கனையான சின்னலே ஹென்ரி, அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் 8 சிக்சர்களுடன் 62 ரன்களை விளாசினார்..

தொடர்ந்து பேட் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 144 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி அடைந்தது. உபி வாரியர்ஸ் அணி வீராங்கனை கிரேஸ் ஹாரிஸ் ஹாட்-ட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்