Womens World Cup 2025 | உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறிய முக்கிய அணி

Update: 2025-10-21 05:19 GMT

மகளிர் உலககோப்பை - வங்கதேசம் வெளியேறியது  மகளிர் உலககோப்பை கிரிக்கெட் தொடரில், வங்கதேச அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இலங்கை அணி வெற்றி பெற்றது... இந்த தோல்வியால், வங்கதேச அணி தொடரில் இருந்து வெளியேறியது..

Tags:    

மேலும் செய்திகள்