Wi vs Nz Test Cricket | கிரிக்கெட் உலகையே மிரளவிட்ட வெஸ்ட் இண்டீஸ் - ``கம்பேக்னா இப்படி இருக்கனும்''
கிறிஸ்ட்சர்ச் டெஸ்ட் - சரிவிலிருந்து மீண்டு சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ்/கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது/முதல் இன்னிங்சில் நியூசி. 231 ரன்கள், வெஸ்ட் இண்டீஸ் 167 ரன்கள் எடுத்தன/2வது இன்னிங்சில் 466 ரன்கள் எடுத்து, வெஸ்ட் இண்டீசுக்கு 531 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து/531 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் கடைசி நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 457 ரன்கள் குவித்தது/4வது இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த 2வது அணி என வெஸ்ட் இண்டீஸ் சாதனை/இமாலய இலக்கை எட்டி வெஸ்ட் இண்டீஸ் வரலாறு படைக்குமா என எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் போட்டி டிராவில் முடிந்தது