கால்பந்தை வைத்து வித்தை காட்டுவதில் 'ஜெகஜால கில்லாடி' யார்? -வியக்க வைக்கும் போட்டி

Update: 2025-08-29 08:29 GMT

கால்பந்தை வைத்து வித்தை காட்டுவதில் 'ஜெகஜால கில்லாடி' யார்?

கால்பந்தை வைத்து வித்தை காட்டுவதில் ஜெகஜால கில்லாடி யார்? என்பதை தீர்மானிக்கும் Freestyle Footballers-க்கான சர்வதேச ஓபன் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. கால்பந்தைக் கொண்டு இப்படியெல்லாம் கூட நர்த்தனமாட முடியுமா? என நாம் வியக்கும் அளவிற்கு கால்களுக்குள்ளும், கைகளுக்குள்ளும் , உடலின் மேலும் கால்பந்தை வைத்து வித்தை காட்டும் வித்தகர்களுக்கான இந்த போட்டியில் 40க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்