மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா ரசிகருக்கு கேப் வழங்குன காட்சி ரசிகர்கள் மத்தில கவனம் பெற்று இருக்கு....
பொதுவா பிளேயர்ஸ் கேப்ப, தூக்கிப் போடுவாங்க,... ஆனா பாண்டியா,,, கேப்ப தூக்கிப் போடாம நேரடியா ரசிகர்கள்கிட்டயே போய் அதுல ஒருத்தர்கிட்ட கேப்ப கொடுத்து மகிழ்ந்தாரு...