``KL ராகுல் என்னங்க பண்ணாரு?’’ - BCCI-ஐ திட்டும் Fans

Update: 2025-08-20 06:59 GMT

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு - BCCIஐ விமர்சிக்கும் ரசிகர்கள்

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. யாருக்கெல்லாம் அணியின் கதவு திறக்கப்பட்டது?.... யாருக்கெல்லாம் அணியின் கதவு அடைக்கப்பட்டது?... பார்க்கலாம்....

Tags:    

மேலும் செய்திகள்