Shrimp farm waste | வீணாய் போனது 200 ஏக்கர் நெற்பயிர்கள்.. இதுதான் காரணம்.. வேதனையில் விவசாயிகள்

Update: 2025-11-08 04:54 GMT

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே இறால் பண்ணையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால், சுமார் 200 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் சேதமடைந்ததன.

Tags:    

மேலும் செய்திகள்