ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஆர்.சி.பி அணி முதல் முறையாக கோப்பையை வென்றுள்ள நிலையில், சென்னை அண்ணா சாலை பகுதியில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்.சி.பி.அணி கோப்பையை கைப்பற்றியது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், விராட் கோலியின் கனவு நினைவாகி உள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்தனர்.