TNPL | வெற்றிகளை குவிக்கும் சேப்பாக் அணி.. நெஞ்சில் இருந்து ரசிகர்கள் சொன்ன வார்த்தை..
TNPL | வெற்றிகளை குவிக்கும் சேப்பாக் அணி.. நெஞ்சில் இருந்து ரசிகர்கள் சொன்ன வார்த்தை..
தொடர்ச்சியாக சேப்பாக் 5வது வெற்றி - ரசிகர்கள் கருத்து
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக ஐந்தாவது வெற்றியை வசப்படுத்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், சேப்பாக் - சேலம் இடையிலான போட்டி குறித்து பேட்டி அளித்த ரசிகர்கள்,, சேப்பாக் அணி பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் சிறப்பாக விளங்கியதாகத் தெரிவித்தனர்.