ரிட்டயர்டு அவுட் ஆன திலக் வர்மா - கடுப்பான ரசிகர்கள்

Update: 2025-04-06 02:19 GMT

மும்பை லக்னோ போட்டியில சேஸிங் பரபரப்பா போயிட்டு இருக்க, திடீர்னு 19வது ஓவர் லாஸ்ட் பந்து வீசுறதுக்கு முன்னாடி திலக் வர்மா Retired out ஆனாரு.. ஐபிஎல் வரலாற்றுல இந்த மாதிரி அவுட் ஆன முதல் மும்பை பிளேயர் இவர்தான்...

பின்னாடி ஹிட்டர் யாருமே இல்லாதப்ப, ஏன் திலக் வர்மாவ இப்படி அவுட் ஆக்குனாங்கனு மும்பை டீம் நிர்வாகத்தை ஃபேன்ஸ் திட்டி தீர்க்குறாங்க...

சூர்யகுமார் கொடுத்த ரியாக்சன் வீடியோவும் வைரலா சுத்திட்டு இருக்கு...

இதுபத்தி பேசியிருக்க மும்பை COACH ஜெயவர்தனே, END ஓவர்ல திலக் வர்மாவால பெரிய ஹிட்டிங் போக முடியாததால, புது பேட்டர் இறங்குனா அடிப்பாருனு நினைச்சி சாண்ட்னரை அனுப்புனதா விளக்குனாரு. இதுமுழுக்க முழுக்க என்னோட முடிவுனும் ஜெயவர்தனே கூறியிருக்காரு...

Tags:    

மேலும் செய்திகள்