கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி -தோல்விதான் என நினைத்த நொடியில் மேஜிக் செய்த இந்திய வீரர்கள்

Update: 2025-08-04 11:40 GMT

ஓவலில் வெற்றி - டெஸ்ட் தொடரை சமன் செய்தது இந்தியா/இங்கிலாந்துக்கு எதிராக ஓவலில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி/இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-2 கணக்கில் சமன் செய்தது இந்தியா/ஓவல் டெஸ்ட் - முதல் இன்னிங்சில் இந்தியா 224 ரன்கள், இங்கிலாந்து 247 ரன்கள் எடுத்தன/2வது இன்னிங்சில் 396 ரன்களுக்கு ஆல்-அவுட்டான இந்தியா, இங்கிலாந்துக்கு 374 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது/374 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் தோல்வி அடைந்தது இங்கிலாந்து/5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-2 கணக்கில் இந்தியா சமன் செய்தது/

Tags:    

மேலும் செய்திகள்