ஐபிஎல் தொடர்ல இன்னைக்கு நடக்க இருக்க 24வது லீக் போட்டில பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கு... பெங்களூரு சின்னசாமி மைதானத்துல இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க இருக்கு... புள்ளிப்பட்டியல்ல டெல்லி 2வது இடத்துலயும் பெங்களூரு 3வது இடத்துலயும் இருக்குற நிலைல, இரு சமபலம் வாய்ந்த அணிகள் மோதப்போற இந்த போட்டில அனல்பறக்கும்... பேட்டர்களுக்கு சாதகமான சின்னசாமி மைதானத்துல இன்னக்கு ரன்மழைய ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்...