Test Match | IND vs SA | இந்தியா படுதோல்வி .. சொந்த மண்ணில் மீண்டும் ஒயிட்வாஷ்..
டெஸ்ட் தொடரை இழந்து ஒயிட்வாஷ் ஆனது இந்தியா.தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் படுதோல்வி அடைந்த இந்தியா, டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்து சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் ஆனது.