Test 20 New Format |டெஸ்டில் 20 ஓவர்.. கிரிக்கெட்டில் அறிமுகமாகும் புதிய ஃபார்மட்-குஷியில் ரசிகர்கள்
கிரிக்கெட்டில் டெஸ்ட்-20 என்ற புதிய வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் விதிமுறைகள் என்னென்ன?.... அதில் விளையாடப்போவது யார்? உள்ளிட்டவை குறித்து விரிவாக பார்க்கலாம்....