அஹமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள விரும்புவதாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். 2026 T20 உலகக்கோப்பையைப் பற்றி பேசிய முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, "இந்தியா எந்த அணியையும் எதிர்த்து இறுதியில் விளையாடி, வெற்றி பெற வேண்டும் என்பதே எனது ஆசை எனவும், எதிரணியாக யார் இருந்தாலும் எனக்கு அது முக்கியம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.