T20 || Cricket || "அபிஷேக், கில் நெருப்பும், ஐஸ் போன்றவர்கள்" கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாராட்டு

Update: 2025-09-23 02:46 GMT

இந்திய டி20 அணியின் தொடக்க வீரர்களான சுப்மன் கில் - அபிஷேக் சர்மா ஜோடி நெருப்பு மற்றும் ஐஸ் போன்றவர்கள் என கேப்டன் சூர்யகுமார் யாதவ் புகழ்ந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்