Silver Medal | Anish Bhanwala | துப்பாக்கி சுடுதல் - இந்திய வீரர் வெள்ளி வென்று அசத்தல்

Update: 2025-11-10 02:14 GMT

கெய்ரோவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் அனிஷ் பன்வாலா வெள்ளி வென்று அசத்தினார்.. 25 மீட்டர் ரேபிட்-பயர் பிஸ்டலில் இந்தியாவின் அனிஷ் பன்வாலாவுக்கு வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார்...

Tags:    

மேலும் செய்திகள்