பிளேயிங் 11ல் அதிரடி ட்விஸ்ட்.. களமிறங்கும் இளம் வீரர்கள்? - எதிர்பாரா மாற்றம்

Update: 2025-04-14 11:37 GMT

வெற்றிப் பாதையை தொடங்குமா சி.எஸ்.கே?/நெருக்கடியான சூழலில் லக்னோவுடன் இன்று மோதுகிறது சி.எஸ்.கே /இதுவரை 6 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வென்றுள்ள சி.எஸ்.கே/புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சி.எஸ்.கே/பங்கேற்ற ஐபிஎல் தொடர்களிலேயே மோசமான தொடராக இந்த தொடர் அமைந்துள்ளது/மீதமுள்ள 8 போட்டிகளில் 7ல் வென்றால் மட்டுமே சி.எஸ்.கே.வுக்கு ப்ளே ஆப் சுற்று வாய்ப்பு/இன்றைய போட்டியில் சி.எஸ்.கே அணியில் இளம் வீரர் மாத்திரையா இடம் பிடிப்பார் என தகவல்

Tags:    

மேலும் செய்திகள்