ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 17 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...
2026ஆம் ஆண்டு மார்ச் 31க்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது...