Messi | Sachin Tendulkar | Mumbai | கால்பந்து GOAT-ஐ நேரில் சந்தித்த கிரிக்கெட்டின் GOD
மும்பை வான்கடே மைதானத்தில் மெஸ்ஸியுடன் சச்சின் சந்தித்த புகைப்பட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸிக்கு கிரிக்கெட் சாம்பவான் சச்சின் தன்னுடைய 10 எண் பொறிக்கப்பட்ட 2011 ஆம் ஆண்டு உலககோப்பை ஜெர்சியை பரிசாக வழங்கினார். அதனை தொடர்ந்து சச்சின் தனது எக்ஸ் தளத்தில் தனது 10/10 என பதிவிட்டு மெஸ்ஸியுடனான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அவரது எக்ஸ் பக்கத்தில் பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றது. அர்ஜெண்டினா அணிக்காக 10வது எண் ஜெஸ்ஸி அணிந்து விளையாடிதை குறிப்பிட்டு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.