Saudi Arabia | கன்னத்தில் அறைவிடும் விளையாட்டு.. பளார் விட்டு வென்ற வீரர்

Update: 2025-11-01 02:46 GMT

கன்னத்தில் அறைவிடும் விளையாட்டு - கோல் யங் வெற்றி சவுதி அரேபியாவில் நடைபெற்ற கன்னத்தில் அறைவிடும் விளையாட்டு போட்டியில், வெல்டர் வெயிட் பிரிவில் அந்தோணி பிளாக்பர்ன் மற்றும் கோல் யங் இருவரும் மோதிக் கொண்டனர். இதில் கோல் யங் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்