6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை சாய்த்த டெல்லி
ஐபிஎல் தொடரில் டெல்லி அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால், பஞ்சாப் அணிக்கு டாப்-2 இடம் கடினமாகியுள்ளது.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரில் 206 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய கேப்டன் ஷ்ரேயஸ் SHREYAS 34 பந்துகளில் 53 ரன்களும், ஸ்டாய்னிஸ் STOINIS ஆட்டமிழக்காமல் 16 பந்துகளில் 44 ரன்கள் விளாசினர்.