இதே நாள்... 12 ஆண்டுகளுக்கு முன் தோனியின் தரமான சம்பவம்

Update: 2025-06-23 10:50 GMT

கடந்த 2013ம் ஆண்டு இதே நாள் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. பர்மிங்ஹமில் பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம், 3 ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை தோனி பெற்றார். இந்த சம்பவம் நிகழ்ந்து 12 ஆண்டுகள் ஆகும் நிலையில் சமூக வலைதளங்களில் பசுமையான நினைவுகளைப் பகிர்ந்து ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்