RuturajGaikwad | CSK Captain | Duleep Trophy | சரியான நேரத்தில் மிரட்டிவிட்ட CSK கேப்டன் ருதுராஜ்

Update: 2025-09-05 05:06 GMT

RuturajGaikwad | CSK Captain | Duleep Trophy | சரியான நேரத்தில் மிரட்டிவிட்ட CSK கேப்டன் ருதுராஜ்

துலீப் கோப்பையில் அதிரடி சதம் - ருத்துராஜ் கலக்கல்

துலீப் கோப்பை அரையிறுதியில் சதமடித்து கலக்கியுள்ளார் ருத்துராஜ் கெய்க்வாட்.

CENTRAL ZONE அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த WEST ZONE அணி 10 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர் களமிறங்கிய ருத்துராஜ் கெய்க்வாட், அதிரடியாக விளையாடி 206 பந்துகளில் 184 ரன்கள் அடித்து கலக்கினார்.

ஏற்கனவே புச்சி பாபு தொடரில் சதமடித்திருந்த ருத்துராஜ், துலிப் டிராபியிலும் சதமடித்து அசத்தினார். இதனை மேற்கோள்காட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தங்களது கேப்டனான ருத்துராஜை பாராட்டியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்