இறுதிப்போட்டியில் இந்திய ராணுவத்திற்கு ராயல் சல்யூட்

Update: 2025-06-03 14:17 GMT

IPL இறுதிப்போட்டியில் இந்திய ராணுவத்திற்கு ராயல் சல்யூட்

ஐபிஎல் இறுதிப்போட்டியில் இந்திய ராணுவத்திற்கு மரியாதை/அகமதாபாத்தில் நடைபெறும் ஐபிஎல் இறுதிப்போட்டி தொடக்க நிகழ்வில் இந்திய ராணுவத்திற்கு மரியாதை/சங்கர் மகாதேவன் பாடல் பாடி இந்திய ராணுவத்திற்கு மரியாதை/தேசபக்தி பாடல் பாடி இந்திய ராணுவத்திற்கு மரியாதை /ஆபரேஷன் சிந்தூரில் இந்தியா வெற்றி - மூவர்ண கொடி வண்ணத்தை வானில் பிரதிபலித்த இந்திய விமானப்படை/இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சற்று நேரத்தில் மோதல்

Tags:    

மேலும் செய்திகள்