Rohitsharma | ஒரே நாளில் இவ்வளவு ரெக்கார்டா! எதிரிகளை தலைசுற்ற விட்ட ஹிட்மேன் ரோகித்

Update: 2025-10-25 15:26 GMT

ஒரே நாளில் இவ்வளவு ரெக்கார்டா! எதிரிகளை தலைசுற்ற விட்ட ஹிட்மேன் ரோகித்

ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் கங்குலியை முந்தி ரோஹித் சர்மா மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், அபாரமாக விளையாடிய ரோகித் சர்மா 121 ரன்கள் அடித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்