Rohithsharma || ஆஸி.யில் கடைசி தொடர், ரோஹித் போட்ட டிவிட் ரசிகர்கள் அதிர்ச்சி
ஆஸ்திரேலியாவில் கடைசி தொடரை விளையாடிவிட்டதாக இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.. One Last Time.. Signing Off From Sydney என ரோஹித் சர்மா குறிப்பிட்டுள்ள நிலையில், அவர் ஓய்வு பெற போகிறாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்..