BREAKING || ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ரோஹித் சர்மா அறிவிப்பு

Update: 2025-05-07 15:57 GMT

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு/டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹித் சர்மா அறிவிப்பு/தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவேன் என ரோஹித் சர்மா அறிவிப்பு/67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4301 ரன்களை ரோஹித் எடுத்துள்ளார்/டெஸ்ட் போட்டிகளில் 12 சதங்கள், 18 அரை சதங்களை அடித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்