அசத்தல் பேட்டிங் - சதமடித்து கலக்கிய ரிக்கல்டன்

Update: 2025-02-22 02:08 GMT

சாம்பியன்ஸ் டிராபியில ஆப்கானுக்கு எதிரான போட்டியில தென் ஆப்பிரிக்க தொடக்க பேட்டர் ரியன் ரிக்கல்டன் Ryan Rickelton செஞ்சுரி அடிச்சி மிரட்டியிருக்காரு....

இந்த பிளேயர் செம்மையா விளையாடுறாருப்பானு, உலக கிரிக்கெட் ரசிகர்கள், விமர்சகர்கள் கவனத்தை ஈர்த்தவர் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ரியன் ரிக்கல்டன்.. ஏன் அஸ்வின்கூட ரியன் ரிக்கல்டனை ரொம்ப புகழ்ந்திருந்தாரு...

இப்ப அநாயசமா விளையாடி 106 பந்துல ஒரு சிக்ஸ், 7 போர்ல 103 ரன் எடுத்து கலக்கியிருக்காரு ரிக்கல்டன்..

Tags:    

மேலும் செய்திகள்