RCB வீரர்களே வியந்து பார்க்க அகமதாபாத்தில் கெத்து காட்டிய சாய் சுதர்சன்

Update: 2025-06-04 04:32 GMT

2025ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் ஆரஞ்ச் கேப்-ஐ (cap) குஜராத் அணி வீரர் சாய் சுதர்சன் வென்றார். ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும் அதிக ரன்கள் அடிக்கும் வீரருக்கு ஆரஞ்ச் கேப் வழங்கப்படும். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடிய சாய் சுதர்சன், 15 போட்டிகளில் ஒரு சதம், 6 அரைசதத்துடன் 759 ரன்கள் குவித்து அதிக ரன்கள் அடித்த பேட்டர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்