"கோப்பையை வெல்லுமா கேரளா" விறுவிறு வேகத்தில் ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி
ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில், விதர்பா முதல் இன்னிங்சில் 379 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. விதர்பா அணியில் அதிகபட்சமாக Danish Malewar 153 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய கேரள அணி, 2-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்துள்ளது.
Aditya Sarwate 66 ரன்களுடனும், Sachin baby 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 248 ரன்கள் பின்தங்கிய நிலையில், கேரளா மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.