PBKS Vs RCB - பைனலுக்கு செல்லப்போவது யார்? - காத்து கிடக்கும் ரசிகர்கள்
ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயா் ஆட்டத்தில் இன்று பஞ்சாப் - பெங்களூரு அணிகள் மோதுகின்றன. சண்டிகரில் உள்ள நியூ பிசிஏ மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி துவங்குகிறது. இந்த ஆட்டத்தில் வெல்லும் அணி நேரடியாக இறுதி ஆட்டத்திற்கு முன்னேறும். தோல்வியடையும் அணி 2வது குவாலிஃபயா் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் எலிமினேட்டா் போட்டியில் மோதும். அதில் வெற்றி பெறும் அணி இறுதிபோட்டிக்கு தகுதிபெறும்...