Kannagi Nagar Karthika | சர்ப்ரைஸ் கொடுத்த பிரபலம் - திக்குமுக்காடிய கண்ணகி நகர் கார்த்திகா

Update: 2025-11-06 05:56 GMT

ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்று அசத்திய இந்திய மகளிர் அணியை சேர்ந்த கண்ணகி நகர் கார்த்திகாவை, இயக்குனர் பா.ரஞ்சித் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். இயக்குநரும், நீலம் பண்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பாளருமான பா. ரஞ்சித் கார்த்திகா மற்றும் கண்ணகி நகர் கபடி குழுவினரை நேரில் அழைத்து அண்மையில் பாராட்டினார். கார்த்திகாவுக்கு 5 லட்ச ரூபாயும், கண்ணகிநகர் கபடி குழுவினருக்கு 5 லட்சம் என மொத்தம் 10 லட்சம் ரூபாயை இயக்குனர் பா. ரஞ்சித் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது......

Tags:    

மேலும் செய்திகள்