காயத்தால ரொம்ப நாள் ரெஸ்ட்ல இருந்த பும்ரா, மும்பை டீம்ல ஜாயின் பண்ணி COMEBACKக்கு தயாராயிட்டாருங்க. பும்ராவோட மனைவி சஞ்சனா மகன்கிட்ட அப்பாவ சிங்கம்னு புகழ்ந்து பேசுற மாதிரி வீடியோ எடிட் பண்ணி, LION IS BACKநு மாஸ் என்ட்ரி கொடுத்திருக்கு மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம்...