#BREAKING || Maxwell Retires from ODIs | மேக்ஸ்வெல் திடீர் அறிவிப்பு - அதிர்ச்சியில் ரசிகர்கள்

Update: 2025-06-02 07:43 GMT

ஒருநாள் போட்டிகளில் இருந்து மேக்ஸ்வெல் ஓய்வு /பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு/149 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள மேக்ஸ்வெல் 4 சதங்கள் மற்றும் 23 அரைசதங்கள் உட்பட 3990 ரன்கள் அடித்துள்ளார்/கடந்த உலகக்கோப்பையில் ஆப்கான் அணிக்கு எதிராக 201 ரன்கள் அடித்து, சேசிங்கில் இரட்டை சதம் அடித்தவர் என்ற பெருமைக்குரியவர்/டி-20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் மேக்ஸ்வெல்/"நிலைமைகளுக்கு உடல் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பதைப் பார்த்து, அதனால் அணிக்கு ஏற்படும் பின்னடைவை உணர்ந்தேன்“/"நான் ஜார்ஜ் பெய்லியுடன் (கிரிக்கெட் ஆஸ்திரேலியா தேர்வுக் குழுத் தலைவர்) நன்றாக பேசி இந்த முடிவை எடுத்துள்ளேன்“

Tags:    

மேலும் செய்திகள்