ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் 17ஆம் தேதி தொடங்க இருக்குது.
QUALIFIER மற்றும் இறுதிபோட்டி நடக்குற இடம் இதுவரை சொல்லாம இருக்க, ஃபைனல் அகமதாபாத்ல நடக்க அதிக வாய்ப்பு இருக்குனு தகவல் வெளியாகியிருக்கு.
இதுக்கு நடுவுல வர 29ஆம் தேதி இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் போட்டி ஆரம்பிக்குறநாள பல பிளேயர்ஸ் விளையாடுறது சந்தேகமா இருக்கு.
ஹேசல்வுட் காயத்துல இருக்கநாள அவர் ஆர்.சி.பி டீமுக்கு திரும்புறது டவுட்னு சொல்லிக்குறாங்க..
ஜாஸ் பட்லர் குஜராத் டீம்ல இணைஞ்சாலும், பிளே ஆஃப் விளையாடுறது கஷ்டம்னு பேசப்படுது..
குறிப்பா ஆர்.சி.பி டீம்ல பெத்தல் , ரொமாரியோ ஷெப்பர்டு பிளே ஆஃப் வரை விளையாடுறது சந்தேகம்தான்...