"இன்னைக்கு CSKவுக்கு டஃப் தான்" - ரசிகர்கள் கருத்து | Fans Voice

Update: 2025-04-20 16:11 GMT

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 38-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன. இது குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்