கில் - பாண்டியா இடையே சண்டையா? - இன்ஸ்டாவில் வந்த கியூட் ரியாக்‌ஷன்

Update: 2025-06-01 02:09 GMT

Shubman Gill | Hardik Pandya | கில் - பாண்டியா இடையே சண்டையா? - இன்ஸ்டாவில் வந்த கியூட் ரியாக்‌ஷன்

ஐபிஎல்ல எலிமினேட்டர் போட்டியில குஜராத்தை 20 ரன்கள் வித்தியாசத்துல வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் சாதிச்சிடுச்சி..

இந்த போட்டியில டாஸ் போடும்போதும், மேட்ச் அப்பவும், குஜராத் கேப்டன் சுப்மன் கில்லும், ஹர்திக் பாண்டியா இடையே மோதல் இருக்க மாதிரி ஒரு எடிட் வீடியோ சோசியல் மீடியாவுல வீடியோ சுத்திட்டு இருந்துச்சி..

ஆனா, இதுலாம் பொய்... எங்ககிட்ட இருக்குறது அன்பு மட்டுமேனு ஸ்டோரிய வச்சி ஹார்ட்டின் பறக்கவிட்ருக்காரு சுப்மன் கில்... 2 பேருக்கும் சண்டை என்று பரவுற வதந்தியலாம் நம்பாதீங்கனும் கில் சொல்லியிருக்காரு.

இதுக்கு பாண்டியா கியூட்டா பேபினு ரிப்ளை போட, ஃபேன்ஸ் ஹாப்பி...

Tags:    

மேலும் செய்திகள்